ஜிஜே 1252

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GJ 1252
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Telescopium[1]
வல எழுச்சிக் கோணம் 20h 27m 42.08140s[2]
நடுவரை விலக்கம் -56° 27′ 25.1519″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.193[3]
இயல்புகள்
விண்மீன் வகைM2.5V[4]
தோற்றப் பருமன் (B)13.655±0.029[3]
தோற்றப் பருமன் (V)12.193±0.056[3]
தோற்றப் பருமன் (G)11.235±0.003[2]
தோற்றப் பருமன் (J)8.697±0.019[3]
தோற்றப் பருமன் (H)8.161±0.034[3]
தோற்றப் பருமன் (K)7.915±0.023[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)7.38±0.29[2] கிமீ/செ
Proper motion (μ) RA: 424.417 மிஆசெ/ஆண்டு
Dec.: −1,230.941 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)49.0555 ± 0.0247[2] மிஆசெ
தூரம்66.49 ± 0.03 ஒஆ
(20.39 ± 0.01 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.381±0.019 M
ஆரம்0.391±0.020 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.49[2]
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்)0.0196+0.0026
−0.0023
L
வெப்பநிலை3,458+140
−133
கெ
அகவை3.9±0.4[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
GJ 1252, L 210-70, LFT 1546, LHS 492, LTT 8083, NLTT 49258, PM J20277-5627, TOI-1078, TIC 370133522, GCRV 26183, 2MASS J20274210-5627262[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

ஜிஜே 1252 (GJ 1252) என்பது தொலைநோக்கி விண்மீன் தொகுப்பில் சூரிய குடும்பத்திலிருந்து 66.5 ஒளியாண்டுகள் (20.4 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ள ஒரு எங்குறுமீனாகும். இந்த விண்மீன் சூரியனில் 38% பொருண்மையும் 39% ஆரமும் 3458 கெ வெப்பநிலையையும் கொண்டுள்ளது. GJ 1252 விண்மீனை ஒரு புறக்கோள் சுற்றிவருகிறது.

கோள் அமைப்பு[தொகு]

ஜிஜே 1252பி பற்றிய கலைஞரின் ஓவியத் தோற்றம்

ஜிஜே 1252 ஆனது TESS இலிருந்து கடப்புநிலை நோக்கீடுகளைப் பயன்படுத்தி 2019 ஆம் ஆண்டில் ஜிஜே 1252 பி என்ற கோளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. புவியை விட 1.3 மடங்கு பொருண்மையும் 1.18 மடங்கு ஆரமும் கொண்ட இது புவியை விட பெரிய நிலப்பரப்புக் கோளாகும் . இது வெறும் 12.4 மணிநேரம் கொண்ட மிகக் குறுகிய வட்டணைக்காலத்தில் அதன் விண்மீனைச் சுற்றிவருகிறது, இது மறைமுகமாக ஓதத்தால் பூட்டப்பட்டுள்ளது . இரண்டாம் நிலலொளிமறைப்பு நோக்கீடுகள் GJ 1252பி கோளுக்கு LHS 3844 பி , TRAPPIST-1பி போன்ற குறிப்பிடத்தக்க வளிமண்டலம் இல்லை என்பதைக் காட்டுகிறது, மேலும் அதன் பகல்நேர வெப்பநிலையை சுமார் 1410 கெ ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Shporer, AviExpression error: Unrecognized word "etal". (February 2020). "GJ 1252 b: A 1.2 R⊕ Planet Transiting an M3 Dwarf at 20.4 pc". The Astrophysical Journal Letters 890 (1): L7. doi:10.3847/2041-8213/ab7020. Bibcode: 2020ApJ...890L...7S. 
  4. Reid, I. Neill et al. (October 1995). "The Palomar/MSU Nearby-Star Spectroscopic Survey. I. The Northern M Dwarfs -Bandstrengths and Kinematics". Astronomical Journal 110: 1838. doi:10.1086/117655. Bibcode: 1995AJ....110.1838R. 
  5. Crossfield, Ian J. M.Expression error: Unrecognized word "etal". (September 2022). "GJ 1252b: A Hot Terrestrial Super-Earth with No Atmosphere". The Astrophysical Journal Letters 937 (1): L17. doi:10.3847/2041-8213/ac886b. Bibcode: 2022ApJ...937L..17C. 
  6. "GJ 1252". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_1252&oldid=3836473" இலிருந்து மீள்விக்கப்பட்டது