ஜாவெட் அக்தார்
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
ஜாவெட் அக்தார் (Javed Akhtar, நவம்பர் 20 1940), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1962 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 18 தேர்வுப் போட்டிகளிலும் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.