ஜான் டி. மைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் டாசன் மைன்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1868–1872
முன்னவர் ஜான் புரூஸ் நார்டன்
பின்வந்தவர் எச். எஸ். கன்னிங்காம்
தனிநபர் தகவல்
பிறப்பு (1828-10-31)31 அக்டோபர் 1828
டப்லின்
இறப்பு 1917 (88 வயதில்)
படித்த கல்வி நிறுவனங்கள் Trinity College, Dublin
பணி வழக்கறிஞர்
தொழில் அரசு தலைமை வழக்கறிஞர்
சமயம் ஆங்கிலிக்கம்

ஜான் டாசன் மைன் (John Dawson Mayne) (1828-1917) என்பவர் பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர் ஆவார். இவர் மதராஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும், ஐக்கிய இராச்சிய இன் பிரிவி கவுன்சிலும் பணியாற்றியவராவார். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்திற்கான மிகவும் தகுதிவாய்த புத்தகமாகக் கருதப்படும் மேயின் இந்து லா என்ற நூலின் ஆசிரியர் என்பதற்காகவும் இவர் நினைவுகூரப்படுகிறார். இவரது திருமண வாழ்க்கை ஒரு அவதூறால் பாதிக்கப்பட்டது, இது இவர் வீரத்திருத்தகை விருது பெறுவதைத் தடுத்தது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._மைன்&oldid=2795404" இருந்து மீள்விக்கப்பட்டது