ஜமாய் ராஜா
தோற்றம்
| ஜமாய் ராஜா Jamai Raja மாப்பிள்ளை | |
|---|---|
| வகை | நாடகம் |
| எழுத்து | அபிஷேக் குமார் பிராஞ்சால் சக்ஷேனா |
| இயக்கம் | சங்கீய ராவ் ரோஹித் திவிவேதி |
| படைப்பு இயக்குனர் | நிராஜ் குமார் மிஸ்ரா |
| நடிப்பு | ரவி துபே நியா சர்மா, அசின்ட் கவுர் அபரா மேத்தா கவுதம் சர்மா |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| பருவங்கள் | 3 |
| அத்தியாயங்கள் | 701 |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு | ஆஷிஷ் ரீகோ |
| தயாரிப்பாளர்கள் | அக்ஷய் குமார்[1] அஷ்வினி யர்டி [2] மீனாட்சி சாகர் |
| ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஜீ தொலைக்காட்சி |
| படவடிவம் | 576i (SDTV), 1080i (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | 4 ஆகத்து 2014 – 3 மார்ச்சு 2017 |
| வெளியிணைப்புகள் | |
| Official website | |
ஜமாய் ராஜா இது ஒரு ஹிந்தி மொழி தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3][4] பணக்கார மாமியாருடன் மோதும் ஏழை மருமகன் கதைதான் இது.
தமிழில்
[தொகு]இந்தத் தொடர் தமிழ் மொழியில் மாப்பிள்ளை என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 16ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு ஒளிபரப்பானது.
கதைச்சுருக்கம்
[தொகு]இத்தொடரில் சித்தார்த் என்ற இளைஞன் தன் மனைவி ரோஷ்னி மற்றும் மாமியார் துர்கா தேவி இடையே உள்ள தாய்-மகள் உறவை சரிசெய்ய முயற்சிக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- ரவி துபே
- நியா சர்மா
- ஷைனி டோசி
- அச்சின்ட் கவுர்
- மௌலி கங்குலி
- சஞ்சய் ஸ்வராஜ்
- ஸ்ருதி உல்ஃபத்
இவற்றை பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akshay Kumar turns TV producer". The Times of India. Retrieved 9 April 2016.
- ↑ "Ashwini Yardi: Bollywood stars are not meant for daily soaps". The Times of India. Retrieved 9 April 2016.
- ↑ "Bahus offer tips to the latest jamai on TV - Times of India". Retrieved 9 September 2017.
- ↑ "Akshay Kumar to produce daily soap `Jamai Raja`". 12 July 2014. Retrieved 9 September 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)
- ஜீ தமிழ் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜீ தமிழ் யூ ட்யுப்
பகுப்புகள்:
- ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்