ஜப்பானிய முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
ஜப்பானிய முயல்[1]
மார்ச் மாதத்தில் ஜப்பானின் சுகுபாவில் உள்ள ஒரு பூங்காவில் ஜப்பானிய முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. brachyurus
இருசொற் பெயரீடு
Lepus brachyurus
டெமிங், 1845
ஜப்பானிய முயலின் பரவல்

ஜப்பானிய முயல் (ஆங்கிலப்பெயர்: Japanese Hare, உயிரியல் பெயர்: Lepus brachyurus) என்பது ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஒரு முயல் இனம் ஆகும்.

விளக்கம்[தொகு]

இது சிவந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் உடல் நீளம் 45 முதல் 54 சென்டி மீட்டரும், எடை 1.3 முதல் 2.5 கிலோகிராமும் இருக்கும். இதன் வால் 2 முதல் 5 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இதன் முன்னங்கால்கள் 10 முதல் 15 சென்டி மீட்டர் நீளமும், பின்னங்கால்கள் 12 முதல் 15 சென்டி மீட்டர் நீளமும் இருக்கும். காதுகள் 6 முதல் 8 சென்டி மீட்டர் நீளமும், வால் 2 முதல் 5 சென்டி மீட்டர் நீளமும் இருக்கும். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் வடக்கு ஜப்பான், மேற்கு கடற்கரை, சடோ தீவு ஆகியவற்றின் பகுதிகளில் ஜப்பானிய முயல் தனது நிறத்தை இலையுதிர் காலத்தில் இழக்கிறது. வசந்த காலம் வரை வெண்மையான நிறத்துடன் காணப்படும். பிறகு சிவந்த பழுப்பு நிறத்திற்கு ரோமம் மாறுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500001. 
  2. {{{assessors}}} (1996). Lepus brachyurus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-06-12. Database entry includes a brief justification of why this species is of least concern
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானிய_முயல்&oldid=2681902" இருந்து மீள்விக்கப்பட்டது