உள்ளடக்கத்துக்குச் செல்

ச. நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. நரசிம்மன்
பாரதிய ஜனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்ந. ரேணுகா[1]
பெற்றோர்எஸ். எம். சந்திர செட்டியார் (தந்தை)[2]
முன்னாள் கல்லூரிஇளங்கலை வணிகவியல்,
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி,
சென்னை (1975)[3]
வேலைவணிகர்,
எழுத்தாளர்,
அரசியல்வாதி
தொழில்தலைமை நிர்வாக இயக்குநர்,
ராசி குழும நிறுவனங்கள்,
பெங்களூர்

ச. நரசிம்மன் (C. Narasimhan) ஓர் இந்திய வணிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ராசி குழும நிறுவனங்களின் தலைமை. நிர்வாக இயக்குநர் ஆவார். 1978-இல் இக்குழும நிறுவனங்களை நிறுவினார்.[4][5] [6] 1996-இல் நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[7] [8]இவரை 2024 பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்தது.[9]இவர் எழுதிய சமூக புதுமையாளார் (Social Innovator) என்ற புத்தகத்தை 2014 இல் பிரதமர் மோடி வெளியிட்டார்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  2. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  3. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  4. "about us", rasi group (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  5. "GOPIO International Award 2017 – The Awardees", gipio.org (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  6. "Narasimhan X", LinkedIn (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  7. "Ex-MP's Exit Leaves Congress in Fix over Krishnagiri Seat", New Indian Express (in ஆங்கிலம்), 2014-03-18, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  8. "11th Lok Sabha", en.m.wikipedia (in ஆங்கிலம்), 2019-01-06, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  9. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  10. "C. Narasimhan Ex.MP", global organization, people of Indian origin (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  11. "Social Innovator", calameo.com (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._நரசிம்மன்&oldid=3961300" இலிருந்து மீள்விக்கப்பட்டது