சோகோட்ரா காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகோட்ரா காட்டுச்சில்லை
படம் ஹென்றிக் கிரோவோல்ட்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. சொகோட்ரானா
இருசொற் பெயரீடு
எம்பெரிசா சொகோட்ரானா
(ஓஜில்வி & போர்ப்சு, 1899)

சோகோட்ரா காட்டுச்சில்லை (Socotra bunting)(எம்பெரிசா சொகோட்ரானா) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது யேமனில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவேப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புதர் நிலமாக உள்ளது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Emberiza socotrana". IUCN Red List of Threatened Species 2017: e.T22720940A118847061. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22720940A118847061.en. https://www.iucnredlist.org/species/22720940/118847061. பார்த்த நாள்: 15 November 2021.