சேண்ட்ரா பிரகான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேண்ட்ரா பிரகான்சா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேண்ட்ரா பிரகான்சா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 6)பிப்ரவரி 23 1985 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 9 1991 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)சனவரி 14 1982 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூலை 20 1993 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 20
ஓட்டங்கள் 45 44
மட்டையாட்ட சராசரி 15.00 6.28
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19* 11
வீசிய பந்துகள் 450 1014
வீழ்த்தல்கள் 4 25
பந்துவீச்சு சராசரி 51.00 20.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/35 4/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 1/0
மூலம்: CricetArchive, செப்டம்பர் 18 2009

சேண்ட்ரா பிரகான்சா (Sandra Braganza, பிறப்பு: நவம்பர் 30 1961), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 - 1991 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேண்ட்ரா_பிரகான்சா&oldid=3007352" இலிருந்து மீள்விக்கப்பட்டது