சேகரிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேகரிபுரம்
Shekaripuram
புறநகர்
சேகரிபுரம் சந்திப்பு
கோழிக்கோடு புறவழிச் சாலை, சேகரிபுரம்
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்பாலக்காடு நகராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678010
வாகனப் பதிவுகேஎல்-09

சேகரிபுரம் (Shekaripuram) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு நகரில் உள்ள ஒரு புறநகர் குடியிருப்பு பகுதியாகும். [1] [2] சேகரிபுரம் அதன் அக்ரகாரத்திற்கு பிரபலமானது அல்லது அக்ராகர பாரம்பரிய கிராமம் என்று அறியப்படுகிறது. [3] சேகரிபுரத்தில் இருந்து தொடங்கும் ஒரு சாலை பொதுவாக கோழிக்கோடு புறவழிச் சாலை என்று அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பாலக்காடு நகரத்தைத் தவிர்த்து தமிழகம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட 4 வழி புறவழிச் சாலையாகும். [4]

கோவில்கள்[தொகு]

  • இலட்சுமிநாராயண சுவாமி கோவில்
  • பால கணபதி கோவில்
  • அரிகர புத்திர சுவாமி கோவில்
  • ஏமூர் பகவதி கோவில்
  • விசுவநாத சுவாமி கோவில்

திருவிழாக்கள்[தொகு]

சேகரிபுரம் இரதோற்சவம்

சேகரிபுரம் தேர் (தெரு) திருவிழா மே மாதத்தில் நடைபெறுகிறது. [5] மே 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பெரிய மகாகும்பாபிசேக விழா இலட்சுமிநாராயண் கோயிலில் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code: SEKHARIPURAM, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. "Local Self Government Department | Local Self Government Department". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  3. "Palakkad - Agraharams -". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  4. "കൽമണ്ഡപം-ശേഖരിപുരം ബൈപാസ് ഇനി മാതൃക റോഡ് | Madhyamam". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  5. "Sekharipuram Ratholsavam" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகரிபுரம்&oldid=3849080" இலிருந்து மீள்விக்கப்பட்டது