செர்கய் புப்கா
Appearance
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
செர்கய் புப்கா 2007 | ||
தட கள விளையாட்டுக்கள் | ||
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
நாடு சோவியத் ஒன்றியம் | ||
1988 சியோல் | கம்பம் தாண்டுதல் | |
உலகப் போட்டி | ||
நாடு சோவியத் ஒன்றியம் | ||
1983 ஹெல்சிங்கி | கம்பம் தாண்டுதல் | |
1987 ரோம் | கம்பம் தாண்டுதல் | |
1991 டோக்கியோ | கம்பம் தாண்டுதல் | |
நாடு உக்ரைன் | ||
1993 ஸ்டுட்கார்ட் | கம்பம் தாண்டுதல் | |
1995 கோட்டன்பேர்க் | கம்பம் தாண்டுதல் | |
1997 ஏத்தன்சு | கம்பம் தாண்டுதல் | |
உலக உள்ளகப் போட்டிகள் | ||
நாடு சோவியத் ஒன்றியம் | ||
1985 பாரிஸ் | கம்பம் தாண்டுதல் | |
1987 இன்டியனாபொலிஸ் | கம்பம் தாண்டுதல் | |
1991 செவில்லா | கம்பம் தாண்டுதல் | |
நாடு உக்ரைன் | ||
1995 பார்சிலோனா | கம்பம் தாண்டுதல் | |
ஐரோப்பியப் போட்டிகள் | ||
நாடு சோவியத் ஒன்றியம் | ||
1986 ஸ்டுட்கார்ட் | கம்பம் தாண்டுதல் |
செர்கய் புப்கா (Sergey Nazarovich Bubka, உருசிய மொழி: Сергей Назарович Бубка; உக்ரைனிய மொழி: Сергій Назарович Бубка, பிறப்பு - டிசம்பர் 4, 1963 ), ஓய்வுபெற்ற உக்ரைனிய கம்பம் தாண்டுதல் (pole vault) வீரர். உலகின் சிறந்த தடகள வீரர் பட்டத்தை பல முறை வென்றவர்.
அனைத்துலக தடகள விளையாட்டுக்கழகங்களின் கூட்டமைப்பு நடத்தும் உலகப்போட்டிகளில் ஆறு முறை வெற்றி பெற்று உலக வாகையர் பட்டம் பெற்றவர். ஒரு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவர். உயரம் தாண்டுதல் போட்டிகளில் 35 முறை உலக சாதனையை முறியடித்தவர். 6.0 மீ உயரத்தை முதன்முதலில் கடந்தவர் இவரே. இவர் அதிகபட்சமாக தாண்டிய 6.14 மீ உலக சாதனை 15 பெப்ரவரி 2014 அன்று முறியடிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Renaud Lavillenie sets pole vault world record of 6.16m in Donetsk - UPDATED". பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)