உள்ளடக்கத்துக்குச் செல்

செருமையா அராக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமையா அராக்சு
Jeremiah Horrocks
வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பை
1639 இல் முதன் முதலில் அவதானித்தவர்
பிறப்பு1618
லிவர்பூல், லங்காசயர், இங்கிலாந்து
இறப்பு3 சனவரி 1641 (அகவை 22)
லிவர்பூல்
குடியுரிமைஆங்கிலேயர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
கணிதம்
விசையியல்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு
ஓதம்
நீள்வட்டச் சுற்றுப்பாதை
நிலவின் சுற்றுப்பாதை

செருமையா அராக்சு (Jeremiah Horrocks, 1618 – 3 சனவரி 1641)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர். இவரே முதன்முதலில் நிலா புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது எனக் கூறியவர்; 1639 இன் வெள்ளிக்கடப்பைக் கண்டு கூறியவர். இவரும் இவரது நண்பர் வில்லியம் கிரேப்டிரீயும் மட்டுமே இந்நிகழ்வைக் கண்டுப் பதிவு செய்தனர்.

இளம்பருவமும் கல்வியும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marston, Paul (2007). "History of Jeremiah Horrocks". பார்க்கப்பட்ட நாள் 8 December 2007. – See footnote 1

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமையா_அராக்சு&oldid=3583202" இலிருந்து மீள்விக்கப்பட்டது