செரிலிங்கம்பள்ளி

ஆள்கூறுகள்: 17°28′48″N 78°19′48″E / 17.48000°N 78.33000°E / 17.48000; 78.33000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரிலிங்கம்பள்ளி
புறநகர்
மோர் வணிக வளாகம்
மோர் வணிக வளாகம்
அடைபெயர்(கள்): இலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி is located in தெலங்காணா
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
தெலங்காணாவில் செரிலிங்கம்பள்ளியின் அமைவிடம்
செரிலிங்கம்பள்ளி is located in இந்தியா
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°28′48″N 78°19′48″E / 17.48000°N 78.33000°E / 17.48000; 78.33000
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
நகரம்ஐதராபாத்து
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,53,364
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500019
வாகனப் பதிவுடிஎஸ்-07
பாலின விகிதம்107% /

செரிலிங்கம்பள்ளி (Serilingampally) இலிங்கம்பள்ளி எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புறநகர்ப் பகுதி ஆகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் செரிலிங்கம்பள்ளி வட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] இதை பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி நிர்வகிக்கிறது. ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரம் (ஹைடெக் சிட்டி), கச்சிபௌலி, நானகிராம்குடா, மணிகொண்டா, கோந்தாபூர் ஆகியவற்றுடன் அதன் அருகாமையில் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.[3] ஐதராபாத்து பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செரிலிங்கம்பள்ளியில் 32,642 வீடுகளைக் கொண்ட 153,364 மக்கள் தொகை இருந்தது. இந்த மக்கள் தொகையில் 79,225 ஆண்களும் 74,139 பெண்களும் உள்ளனர்.[4] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 42% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 42%, பெண் கல்வியறிவு 41% ஆகும். இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் .[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rangareddy district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. 13 October 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Three SEZS Approvals Union Commerce". articles.timesofindia.indiatimes.com. 2006-10-11. Archived from the original on 2012-05-15. https://web.archive.org/web/20120515221155/http://articles.timesofindia.indiatimes.com/2006-10-11/hyderabad/27825207_1_three-sezs-approvals-union-commerce. 
  3. "Andhra parties eye cosmopolitan Serilingampally segment". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Andhra-parties-eye-cosmopolitan-Serilingampally-segment/articleshow/33043965.cms. 
  4. The Registrar General & Census Commissioner (2011). "Sub-district details". censusindia.gov.in. New Delhi, India: Government of India. 15 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரிலிங்கம்பள்ளி&oldid=3246208" இருந்து மீள்விக்கப்பட்டது