செம்மலை

ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மலை
Chemmalai
கிராமம்
செம்மலை is located in இலங்கை
செம்மலை
செம்மலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°52′E / 9.150°N 80.867°E / 9.150; 80.867
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

செம்மலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

செம்மலை மகா வித்தியாலயம்

கோவில்கள்[தொகு]

  • பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்
  • செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மலை&oldid=3891740" இலிருந்து மீள்விக்கப்பட்டது