செம்பழுப்பு-சிறகு தேன்சிட்டு
தோற்றம்
| செம்பழுப்பு-சிறகு தேன்சிட்டு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சைனிரிசு
|
| இனம்: | சை. உரூபிபென்னிசு
|
| இருசொற் பெயரீடு | |
| சைனிரிசு உரூபிபென்னிசு ஜென்சன், 1983 | |
| வேறு பெயர்கள் | |
|
நெக்டாரினியா உரூபிபென்னிசு | |
செம்பழுப்பு-சிறகு தேன்சிட்டு (Rufous-winged sunbird)(சைனிரிசு உரூபிபென்னிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும் . இது தான்சானியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
இதன் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Cinnyris rufipennis". IUCN Red List of Threatened Species 2016: e.T22717954A94559530. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717954A94559530.en. https://www.iucnredlist.org/species/22717954/94559530. பார்த்த நாள்: 11 November 2021.