செப்டம்பர் 2006
Appearance
<< | செப்டம்பர் 2006 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
செப்டம்பர் 2006 (September 2006), 2006 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- செப்டம்பர் 1:
- ஈழப்போர்: சுனாமி நிவாரணப் பணியாளர் செல்வரூபனும் அவரது தாயாரும் கரவெட்டியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். (தமிழ்நெட்)
- திருகோணமலை நகரப் பகுதியில் சிவன் கோயிலுக்கு அருகில் வெள்ளைவானில் வந்த சிலர் 3 தமிழ் இளைஞர்களைக் கடத்தியுள்ளனர்.
- செப்டம்பர் 3:
- 21 ஆண்டுகால தொழில்முறை டென்னிஸ் பங்கேற்பின் இறுதியாக அன்ட்ரே அகாசி ஓய்வு பெற்றார்.
- செப்டம்பர் 4:
- முதலை வேட்டைக்காரர் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய வனவிலங்கு ஆர்வலரான ஸ்டீவ் இர்வின் மரணம்.
- செப்டம்பர் 13:
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசை (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி வி. ஆனந்தசங்கரி இவ்வாண்டு பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. [1] பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- செப்டம்பர் 15:
- திருகோணமலை மட்டிக்குளியில் காவல்துறைத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் ஒரு கடற்படையினர் மாலை 5 மணியளவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 24 - பழம்பெரும் நடிகையான நாட்டியப் பேரொளி என அழைக்கப்படும் பத்மினி சென்னையில் மாரடைப்பால் காலமானார்.