சென்னை சிவாவிஷ்ணு கோயில்
| அருள்மிகு சிவாவிஷ்ணு கோவில் | |
|---|---|
சென்னையில் கோயில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: | 13°05′37″N 80°11′34″E / 13.0937°N 80.1929°E |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | சென்னை |
| அமைவிடம்: | பார்க் ரோடு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை, அம்பத்தூர் வட்டம்[1] |
| சட்டமன்றத் தொகுதி: | அம்பத்தூர் |
| மக்களவைத் தொகுதி: | மத்திய சென்னை |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், ஸ்ரீ வேங்கடேச பெருமாள் |
| தாயார்: | திரிபுரசுந்தரி, அலமேலு ங்கை |
| வரலாறு | |
| கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
சென்னை சிவாவிஷ்ணு கோயில் என்பது தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், அண்ணா நகர் மேற்கு விரிவு என்னும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சிவா விஷ்ணு கோயில் ஆகும்.[1] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[2]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், ஸ்ரீ வேங்கடேச பெருமாள், திரிபுரசுந்தரி, அலமேலு மங்கை சன்னதிகளும், தாயார், ஆண்டாள், நவகிரகம், பரிவாரதேவதை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
- ↑ "Arulmigu Siva Vishnu Temple, Anna Nagar West Extension, Chennai - 600101, Chennai District [TM000299].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-12.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.