செந்தலை பூங்கொத்தி
Appearance
செந்தலை பூக்கொத்தி | |
---|---|
துணைச்சிற்றினம் டை. ஜெ. ரப்ரோகோரோனேட்டம். படம் கெலேமன்னாசு, 1885 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | டைகேயம்
|
இனம்: | டை. ஜெல்வின்கியேனம்
|
இருசொற் பெயரீடு | |
டைகேயம் ஜெல்வின்கியேனம் மெய்யர், 1874 |
செந்தலை பூங்கொத்தி (Red-capped flower-pecker)(டைகேயம் ஜெல்வின்கியேனம்) என்பது நியூ கினி மற்றும் அதை ஒட்டிய தீவுகளுக்குள்ளேயே பரவியுள்ள ஒரு சிறிய குருவி சிற்றினமாகும். இது சமீபத்தில் ஆலிவ்-தலைகொண்ட பூங்கொத்தி டைகேயம் பெக்ரோரேல் சிற்றினத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
அடையாளம்
[தொகு]குட்டையான அலகு மற்றும் வால், சிவப்பு தலை, தொடை மற்றும் ஆணின் மார்பகத்தில் கண்ணுக்குத் தெரியாத சிவப்பு புள்ளியுடன் கூடிய சிறிய பறவை.
வாழிடம்
[தொகு]இரண்டாம் நிலை வளர்ச்சி மற்றும் சதுப்புநிலங்கள் உட்படக் காடு மற்றும் வனப்பகுதி.
உணவு
[தொகு]சிறிய பழங்கள், குறிப்பாகப் புல்லுருவி, பூச்சிகள் மற்றும் சிலந்திகள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Dicaeum geelvinkianum". IUCN Red List of Threatened Species 2018: e.T22717546A131976567. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717546A131976567.en. https://www.iucnredlist.org/species/22717546/131976567. பார்த்த நாள்: 12 November 2021.