செக்கானூரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செக்கானூரணி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ. கொக்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். செக்கானூரணி கிராமம், மதுரை - உசிலம்பட்டி நெடுஞ்சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மேற்கே 5 கிமீ தொலைவிலும், திருமங்கலத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், மதுரைக்கு மேற்கே 17.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625514 ஆகும். இது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கானூரணி&oldid=2773735" இருந்து மீள்விக்கப்பட்டது