உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியபிரபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யபிரப(सूर्यप्रभ) போதிசத்துவர் அல்லது நிக்கோ போசாட்ஸு(ஜப்பானியம்) சூரியவெளிச்சத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவராக கருதப்படுகிறார். சூரியபிரபர் அவ்வப்போது சந்திரபிரப(चंद्रप्रभ)(கக்கோ போசாட்ஸு) போதிசத்துவருடன் காட்சியளிக்கிறார். சூரியபிரப போதிசத்துவரும் சந்திரபிரப போதிசத்துவரும் பைஷஜ்யகுரு புத்தருக்கு சேவர்களாக உள்ளவர்கள் ஆவர். சூரியபிரபரின் சிலையும் சந்திரபிரப்ரின் சிலை ஓரளவுக்கு ஒத்து இருக்கும். இவர்குளைடய சிலைகளை பௌத்த ஆலயங்களில் வாயில் அருகில் காணலாம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றயும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியபிரபர்&oldid=3245791" இலிருந்து மீள்விக்கப்பட்டது