சுனேத்திரா பராஞ்பே
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சுனேத்திரா பராஞ்பே | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 3) | ஆகத்து 14 2002 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 18 2006 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 28) | சூலை 11 2002 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | மார்ச்சு 5 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, செப்டம்பர் 18 2009 | ||||||||||||||||||||||||||||||||||||||||
சுனேத்திரா பராஞ்பே (Sunetra Paranjpe, பிறப்பு: மே 9 1980), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர்[1]. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்[2]. 2002 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2007 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sunetra Paranjpe". CricketArchive. Retrieved 2009-09-18.
- ↑ "Sunetra Paranjpe". கிரிக்இன்ஃபோ. Retrieved 2009-09-18.