உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தா புதர் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா புதர் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
கோரோர்னிசு
இனம்:
கோ. வல்கேனியசு
இருசொற் பெயரீடு
கோரோர்னிசு வல்கேனியசு
(பிளைத், 1832)
வேறு பெயர்கள்

செட்டியா வல்கானியா

சுந்தா புதர் கதிர்க்குருவி (Sunda bush warbler)(கோரோர்னிசு வல்கேனியசு) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவைச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது சிறிய, மந்தமான, பழுப்பு நிற கதிர்க்குருவியாகும். பெரும்பாலான கதிர்க்குருவிகளைப் கூச்ச சுபாவமுள்ள மற்றும் இவற்றைக் காண்பதைவிட இவற்றின் ஓசையே எளிதில் கேட்கக்கூடியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2008). "Cettia vulcania". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/22714413/0. பார்த்த நாள்: 2010-01-05. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. "Sunda Bush Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.