சீன பெரும் பறக்கும் அணில்
தோற்றம்
| சீன பெரும் பறக்கும் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பெட்டாவூரிசுடா
|
| இனம்: | பெ. சாந்தோசிசு
|
| இருசொற் பெயரீடு | |
| பெட்டாவூரிசுடா சாந்தோசிசு (என்றி, 1872) | |
சீன பெரும் பறக்கும் அணில் அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி விலங்காகும். இவை சீனா மற்றும் லாவோஸ் நாடுகளின் அகணிய உயிரி ஆகும்.