சிவாலிகசு
தோற்றம்
| சிவாலிகசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| உள்வரிசை: | அரானியேமார்பா |
| குடும்பம்: | இசுபாராசிடே |
| பேரினம்: | சிவாலிகசு தயால், 1957[1] |
| இனம்: | சி. விரிடிசு |
| இருசொற் பெயரீடு | |
| சிவாலிகசு விரிடிசு தயால், 1957 | |
சிவாலிகசு (Sivalicus) என்பது சிவாலிகசு விரிடிசு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட இந்திய வேட்டையாடும் சிலந்திகளின் பேரினமாகும். இது முதன்முதலில் 1957-ல் எசு. தயால் என்பவரால் விவரிக்கப்பட்டது..[2] இது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Gen. Sivalicus Dyal, 1957". World Spider Catalog Version 20.0. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. Retrieved 2019-10-13.
- ↑ Dyal, S. (1957). "A new genus of the spiders of the family Sparassidae". Research Bulletin of the Panjab University, Zoology 134: 561–566.