சிள்வண்டு
Appearance
சிள்வண்டு புதைப்படிவ காலம்: [1] | |
---|---|
![]() | |
Juvenile Gryllus campestris | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Gryllidae |
Subfamilies | |
வேறு பெயர்கள் [2] | |
|
சிள்வண்டு என்பது கிரைலிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகைப் பூச்சி. இப்பூச்சி வெட்டுக்கிளியோடு தூரத் தொடர்பு உடையவை.
வாழ்விடம்
[தொகு]இவை புல்வெளி, புதர்கள்,காடுகள், சதுப்பு நிலங்கள், குகைகள் போன்ற இடங்களில் உள்ளன. டிராபிக் பகுதியில் 55 டிகிரிக்குள் இப்பூச்சி வாழ்ந்து வருகிறது.மலேசிய கோலாலம்பூரில் இப்பூச்சியில் 88-க்கும் அதிகமான இனங்கள் உள்ளன. இப்பூச்சிகள் இரவு நேரத்தில் அதிகமாக இயங்குகின்றன.
உடல் அமைப்பு
[தொகு]சிலிண்டர் வடிவ உடலும் உருளைத் தலையும் நீளமான உணர்ச்சி கொம்புகளும் கொண்டது. இப்பூச்சி வகையில் 900 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.
வாழ்வு முறை
[தொகு]இவை அனைத்துண்ணிகளாகவும் தாவர உண்ணிகளாகவும் வாழ்கின்றன.சில இனங்கள் பறக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆண் பூச்சிகள் ஒலி எழுப்பக் கூடியவை. இப்பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கக்கூடியவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Resh, Vincent H.; Cardé, Ring T. (2009). Encyclopedia of Insects. Academic Press. pp. 232–236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-092090-0.
- ↑ 2.0 2.1 "Family Gryllidae (Laicharting, 1781)". Orthoptera Species File. பார்க்கப்பட்ட நாள் 2015-05-14.