சிலிகுரி மகிளா மகாவித்யாலயா

ஆள்கூறுகள்: 26°42′15″N 88°26′30″E / 26.7041338°N 88.4416604°E / 26.7041338; 88.4416604
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1981; 43 ஆண்டுகளுக்கு முன்னர் (1981)
சார்புவடக்கு வங்காள பல்கலைக்கழகம்
தலைவர்பிஜுஷ் காந்தி கோஷ்
முதல்வர்முனைவர் சுப்ரதா தேப்நாத்
அமைவிடம்
1, எண். டப்கிராம், அஞ்சல் : ரவீந்திர சரணி,
, , ,
734006
,
26°42′15″N 88°26′30″E / 26.7041338°N 88.4416604°E / 26.7041338; 88.4416604
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா is located in மேற்கு வங்காளம்
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா
Location in மேற்கு வங்காளம்
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா is located in இந்தியா
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா (இந்தியா)

சிலிகுரி மகிளா மகாவித்யாலயா என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் அமைந்துள்ள சிலிகுரியில் 1981 [1] ஆண்டில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியாகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி வட வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2].

துறைகள்[தொகு]

கலைப்பிரிவு[தொகு]

  • பெங்காலி ( 3 ஆசிரியர்கள்)
  • ஆங்கிலம் ( 3 ஆசிரியர்கள்)
  • வரலாறு ( 2 ஆசிரியர்கள்)
  • புவியியல் ( 2 ஆசிரியர்கள்)
  • அரசியல் அறிவியல் ( 4 ஆசிரியர்கள்)
  • தத்துவம் ( 1 ஆசிரியர்)
  • பொருளாதாரம் ( 1 ஆசிரியர்)
  • கல்வி ( 3 ஆசிரியர்கள்)
  • சமூகவியல் ( 1 ஆசிரியர்)

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்[தொகு]