சிலாவத்தை

ஆள்கூறுகள்: 9°14′N 80°50′E / 9.233°N 80.833°E / 9.233; 80.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாவத்தை
Silawaththai
கிராமம்
சிலாவத்தை is located in இலங்கை
சிலாவத்தை
சிலாவத்தை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′N 80°50′E / 9.233°N 80.833°E / 9.233; 80.833
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

சிலாவத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாவத்தை&oldid=3894554" இலிருந்து மீள்விக்கப்பட்டது