சிறீராம்பூர் பெண்கள் கல்லூரி
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1981 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | முனைவர் சுதிப்தோ ராய் |
முதல்வர் | முனைவர் சோமா ராய் |
மாணவர்கள் | 2000 |
அமைவிடம் | 13, டி.சி.கோஸ்வாமி தெரு , , , 712201 , 22°45′21″N 88°20′43″E / 22.7557547°N 88.3452145°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சிறீராம்பூர் பெண்கள் கல்லூரி என்பது, [1] மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செராம்பூரில் 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். அறிவியல் மற்றும் கலைப்பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2]. ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் முதுகலை படிப்புகளுக்கான ஆய்வு மையமாகவும் இக்கல்லூரி உள்ளது.
துறைகள்
[தொகு]அறிவியல் பிரிவு
[தொகு]- கணினி அறிவியல்
- இயற்பியல்
- மின்னணு
- கணிதம்
- புவியியல்
- பொருளாதாரம்
- தாவரவியல்
- வேதியியல்
- விலங்கியல்
கலைப் பிரிவு
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு.
- புவியியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- கல்வி
- உருது
- ஹிந்தி
- சமூகவியல்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [3]. 2007 ஆம் ஆண்டில் இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) பி + (பழைய தர நிர்ணயம்) பெற்றுள்ளது
2016 ஆம் ஆண்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) புதிய தர நிர்ணய முறைப்படி பி தரம் வழங்கப்பட்டு மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
ரவீந்திரபாரதி பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம்
[தொகு]இந்த கல்லூரியில் இரவீந்திரபாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் வரலாறு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய முதுகலை படிப்புகளுக்கான ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Serampore Girls' College". பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
- ↑ "Affiliated College of University of Calcutta".
- ↑
{{cite web}}
: Empty citation (help)