ரூ கிரிட் (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:28, 21 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
ட்ரூ கிரிட்
True Grit
Theatrical release poster
இயக்கம்ஜோயல் கோயன்
ஈதன் கோயன்
தயாரிப்புஜோயல் கோயன்
ஈதன் கோயன்
சுகாட் ரூடின்
மூலக்கதைட்ரூ கிரிட்
படைத்தவர் சால்ஸ் போர்டிஸ்]
திரைக்கதைஜோயல் கோயன்
ஈதன் கோயன்
இசைகார்டர் பர்வெல்
நடிப்பு
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
கலையகம்
  • ஸ்கைடான்சு தயாரிப்புகள்
  • மைக் சாசு தயாரிப்புகள்
  • சுகாட் ரூடின் தயாரிப்புகள்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 22, 2010 (2010-12-22)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$38 மில்லியன் (271.8 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$252.3 மில்லியன் (1,804.3 கோடி)[2]

ட்ரூ கிரிட் (ஆங்கில மொழி: True Grit) 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கோயன் சகோதரர்களால் எழுதி, தயாரித்து, மற்றும் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஸ்டீவன் ஸ்பில்பேர்க் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். ஹைலி ஸ்டெயின்பீல்ட், ஜெப் பிரிட்ஜஸ், மேட் டாமன், ஜோஷ் புரோலின், மற்றும் பெர்ரி பெப்பர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் திரைப்பிடிப்பு மார்ச்சு 2010 இல் துவங்கியது. ஐக்கிய அமெரிக்காவில் திசம்பர் 22, 2010 அன்று வெளியிடப்பட்டது.[3] பத்து ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த நடிகர் (பிரிட்ஜஸ்), சிறந்த துணை நடிகை (ஸ்டெயின்பீல்ட்), சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த உடை அமைப்பு, சிறந்த இசை கலக்கல், மற்றும் சிறந்த இசை இயக்கம். ஆனால் எந்த விருதினையும் வெல்லவில்லை.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NYT-HolidayBox என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "True Grit". Boxoffice Mojo. 7 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2014.
  3. "DC Film Society: Screenings". www.dcfilmsociety.org.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூ_கிரிட்_(2010_திரைப்படம்)&oldid=2913893" இலிருந்து மீள்விக்கப்பட்டது