சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
Appearance
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1937 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | கிறிஸ்டொப் வால்ட்ஸ், சாங்கோ அன்செயின்டு (2012) |
இணையதளம் | http://www.oscars.org |
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) வழங்கப்படுகிறது. கடந்த 77 ஆண்டுகளில் 69 நடிகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதை வென்றவர்கள்
இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- ரொபேர்ட் டி நீரோ (1974)
- ஜேக் நிக்கல்சன் (1983)
- சான் கானரி (1987)
- டென்செல் வாஷிங்டன் (1989)
- மார்கன் ஃபிரீமன் (2004)
- ஜார்ஜ் குளூனி (2005)
- ஹீத் லெட்ஜர் (2008)
- கிரிஸ்டியன் பேல் (2010)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database (official site)