சாம் வோர்திங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி சாம் வோர்த்திங்டன், சாம் வோர்திங்டன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:09, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
சாம் வோர்திங்டன் | |
---|---|
மன்ஹாட்டனில் வொர்திங்டன், 4 ஏப்ரல் 2010 | |
பிறப்பு | சாமுவேல் ஹென்றி ஜே வொர்த்திங்டன்[1] 2 ஆகத்து 1976 இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போதும் |
துணைவர் | மீவ் டெர்மோடி (2005–2008)[2] நடாலி மார்க் (2008–2011)[3] |
சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வோர்திங்டன் (Sam Worthington, சாம் வேர்திங்டன், பிறப்பு: ஆகத்து 2 1976) பிரிட்டனில் பிறந்த ஒரு தொழில்முறை ஆஸ்திரேலிய நடிகர் ஆவார். வோர்த்திங்டன் டெர்மினேட்டர் சால்வேசன் (2009) மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இன் நவீன அறிவியல் / பேண்டஸி படமான அவதார் (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதை பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "Diario de Yucatán". Yucatan.com.mx. 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.
- ↑ "Maeve Dermody Gets All the Hot Boys". Au.lifestyle.yahoo.com. 10 December 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.
- ↑ "Sam Worthington's girlfriend Natalie Mark shones at Inside Flm Awards". The Daily Telegraph. UK. 18 November 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.