சாம் வோர்திங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம் வோர்திங்டன்
Sam.worthington.png
மன்ஹாட்டனில் வொர்திங்டன், 4 ஏப்ரல் 2010
பிறப்புசாமுவேல் ஹென்றி ஜே வொர்த்திங்டன்[1]
2 ஆகத்து 1976 (1976-08-02) (அகவை 44)
இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–தற்போதும்
துணைவர்மீவ் டெர்மோடி
(2005–2008)[2]
நடாலி மார்க்
(2008–2011)[3]

சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வோர்திங்டன் (Sam Worthington, சாம் வேர்திங்டன், பிறப்பு: ஆகத்து 2 1976) தொழில்முறை ஆஸ்திரேலிய நடிகர் ஆவார். வோர்த்திங்டன் டெர்மினேட்டர் சால்வேசன் (2009) மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இன் அறிபுனை / கனவுருப்புனைவு படமான அவதார் (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதை பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diario de Yucatán". Yucatan.com.mx (26 January 2010). பார்த்த நாள் 12 September 2010, {{{accessyear}}}.
  2. "Maeve Dermody Gets All the Hot Boys". Au.lifestyle.yahoo.com (10 December 2009). பார்த்த நாள் 12 September 2010, {{{accessyear}}}.
  3. "Sam Worthington's girlfriend Natalie Mark shones at Inside Flm Awards". The Daily Telegraph (18 November 2009). பார்த்த நாள் 12 September 2010, {{{accessyear}}}.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_வோர்திங்டன்&oldid=2805980" இருந்து மீள்விக்கப்பட்டது