"திணிவு மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
\frac13(y_a+y_b+y_c)\right).</math>
 
எனவே பொருள்-நிறை மையஈர்ப்புமைய அச்சுதூரங்களின் வாயிலாக முக்கோணத்தின் திணிவு மையம்:
 
:<math>\left(\frac13,\frac13,\frac13\right)</math>
 
முக்கோணம் ஒரு சீரான தாள் அல்லது தகட்டால் செய்யப்பட்டிருந்தால் (அல்லது அதன் நிறை மூன்று உச்சிகளிலும் சீராக பிரிக்கப்பட்டிருந்தால்) நடுக்கோட்டுச்சந்தியானது முக்கோணத்தின் பொருண்மைநிறை மையமாகவும் அமையும். மாறாக முக்கோணத்தின் நிறையானது சீரான அடர்த்தியுடன் அதன் [[சுற்றளவு|சுற்றளவில்]] பரவியிருந்தால், பொருண்மைநிறை மையமானது திணிவு மையத்துடன் பொருந்தாது.
 
முக்கோணத்தின் பரப்பானது, அதன் ஏதேனும் ஒரு பக்கத்தின் நீளத்தின் மடங்காக அமையும் அப்பக்கத்திலிருந்து திணிவு மையத்தின் செங்குத்து தூரத்தின் 1.5 மடங்காகமடங்காகவும் முக்கோணத்தின் பரப்பு அமையும்.<ref>Johnson, Roger A., ''Advanced Euclidean Geometry'', Dover, 2007 (orig. 1929): p. 173, corollary to #272.</ref>
 
முக்கோணத்தின் பரப்பு:
 
பன்முகியின் உச்சிகள்: <math>{v_0,\ldots,v_n}</math>, உச்சிகளை வெக்டர்களாக கருதினால்:
 
:பன்முகியின் திணிவு மையம்:
 
:<math>C = \frac{1}{n+1}\sum_{i=0}^n v_i.</math>
 
பன்முகியின் நிறையானது, பன்முகி முழுவதும் சீராக பரவியிருந்தாலோ அல்லது உச்சிகளில் சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தாலோ திணிவு மையமானது, பொருண்மைநிறை மையத்துடன் பொருந்தும்.
 
=== பல்கோணத்தின் திணிவு மையம் ===
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/870633" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி