வாய்பாடு
(வாய்ப்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு அல்லது சூத்திரம் (Formula) என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.