18,655
தொகுப்புகள்
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Инспирация) |
(clean up using AWB) |
||
விவிலிய இறை ஏவுதல் எனும் [[கிறித்தவ இறையியல்|இறையியல் கருத்து]] இரு உண்மைகளை வலியுறுத்துவதற்காக எழுந்தது. அவை:
#விவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் இலக்கியம் என்னும் அடிப்படையில் இலக்கிய ஆய்வுக்கும் மொழி ஆய்வுக்கும் உட்பட்டவை.
#விவிலியம் வெறுமனே ஓர் இலக்கியத் தொகுப்பு மட்டுமல்ல; அது கடவுள் மனிதருக்கு வழங்கிய மீட்புச் செய்தியையும் உள்ளடக்கி அமைந்த இலக்கியப் படைப்பாக உள்ளது.
எனவேதான், விவிலியம் "மனித மொழியில் அமைந்த இறைவாக்கு" என்று அழைக்கப்படுகிறது.
==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:கிறித்தவ இறையியல்]]
|