வாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{taxobox |image = Starr_080531-4752_Albizia_lebbeck.jpg |status = NE |status_system = iucn3.1 |regnum = நிலைத்திணை |divisio = [[பூக...
 
சி Quick-adding category "மரங்கள்" (using HotCat)
வரிசை 29: வரிசை 29:
[[te:దిరిసన]]
[[te:దిరిసన]]
[[zh:阔荚合欢]]
[[zh:阔荚合欢]]

[[பகுப்பு:மரங்கள்]]

04:37, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

வாகை
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. lebbeck
இருசொற் பெயரீடு
Albizia lebbeck
(L.) Benth.
வேறு பெயர்கள்

Many, see text

வாகை, Albizia lebbeck; வாகை தென் ஆசியப்பிராந்தியத்தை பூர்வீர்கமாக கொண்டது எனிலும் வெப்பமண்டல பிரதேசத்தில் இவ் மரம் பரவலாக வழர்க்கப்படுகின்றது. இது வாகை இனத்தை சார்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பிராத்தியத்தில் உள்ள பாரம்பரிய மரங்களுக்குள் ஒன்றாக கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்தியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புனள் உள்ளன.

இது ஆகக் கூடியது 18 இருந்து 30 மீற்றர்கள் வரை உயரம் வளரக் கூடியவை. கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல காணப்படும். இதன் அடிப்பகுதி 50 செ.மீ இருந்து 1 மீ வரை காணப்படும். வாகைமரம் முருங்கை இலையை‌ப் போ‌ன்ற தொற்றத்தை ஒத்த இலைகளுடனு‌ம் வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள் அடக்கிய வாசனைமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையவவாக கருதப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகை&oldid=671797" இலிருந்து மீள்விக்கப்பட்டது