ராபர்ட் ஹூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 17: வரிசை 17:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.gutenberg.org/browse/authors/h#a6091 ராபர்ட் ஹூக்], [[குட்டன்பேர்க் திட்டம்|குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து]]
* [http://www.gutenberg.org/browse/authors/h#a6091 ராபர்ட் ஹூக்], [[குட்டன்பேர்க் திட்டம்|குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து]]
* [http://freespace.virgin.net/ric.martin/vectis/hookeweb/roberthooke.htm ஹூக் Timeline]
* [http://freespace.virgin.net/ric.martin/vectis/hookeweb/roberthooke.htm ஹூக் Timeline] {{Webarchive|url=https://web.archive.org/web/20010420144324/http://freespace.virgin.net/ric.martin/vectis/hookeweb/roberthooke.htm |date=2001-04-20 }}
* [http://www.roberthooke.org.uk http://www.roberthooke.org.uk]
* [http://www.roberthooke.org.uk http://www.roberthooke.org.uk]



08:42, 5 சனவரி 2022 இல் கடைசித் திருத்தம்

ராபர்ட் ஹூக்
பிறப்பு18 சூலை 1635 (in Julian calendar)
பிரெஷ்வாட்டர்
இறப்பு3 மார்ச்சு 1703 (in Julian calendar) (அகவை 67)
இலண்டன்
கல்லறைSt Helen's Bishopsgate
படித்த இடங்கள்
பணிகட்டடக் கலைஞர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மெய்யியலாளர், புத்தாக்குனர், உயிரியல் அறிஞர், இயற்கையியலர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்Micrographia
கையெழுத்து

ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.

அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.[1]

1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஹூக்&oldid=3361825" இலிருந்து மீள்விக்கப்பட்டது