பழைய வண்ணாரப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
<ref></ref>{{Infobox film
| name = பழைய வண்ணாரப்பேட்டை
| name = பழைய வண்ணாரப்பேட்டை
| director = [[Mohan G]]
| director = மோகன் ஜி
| writer = [[Mohan G]]
| writer = மோகன் ஜி
| starring = [[Prajin]]<br>[[Ashmitha]]
| starring = பிரஜின்<br>அஷ்மிதா
| music = Jubin
| music = ஜுபின்
| cinematography = Farooq.J
| cinematography = பரூக். ஜே
| editing = Devaraj
| editing = தேவராஜ்
| studio = சிறீ கிருஷ்ணா டாக்கீஸ்
| studio = Sri Krishna Talkies
| distributor = Anamika Pictures
| distributor = அனாமிகா பிக்சர்ஸ்
| released = {{Film date|2016|12|2|df=y}}
| released = {{Film date|2016|12|2|df=y}}
| runtime = 2 hours 17 minutes
| runtime = 137 17 நிமிடங்கள்
| country = [[India]]
| country = [[இந்தியா]]
| language = [[Tamil language|Tamil]]
| language = [[தமிழ்]]
}}
}}'''''பழைய வண்ணாரப்பேட்டை''''' ( ''Pazhaya Vannarapettai) என்பது'' மோகன் ஜி எழுதி இயக்கி 2016ஆம் ஆண்டு [[தமிழ்|வெளியான இந்திய தமிழ்]] மொழி [[அரசியல் நாடகம்|அரசியல் நாடகத்]] திரைப்படமாகும். <ref>{{Cite web|url=http://www.filmibeat.com/tamil/movies/pazhaya-vannarapettai.html|title=Pazhaya Vannarapettai Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers&nbsp;— Filmibeat|website=FilmiBeat|access-date=2016-11-25}}</ref> படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். <ref>{{Citation|last=Hungama Tamil|title=Pazhaya Vannarapettai {{!}} Official Tamil Trailer {{!}} Prajin {{!}} Nishanth {{!}} Richard {{!}} Asmitha {{!}} Tamil Movie|date=2016-11-16|url=https://www.youtube.com/watch?v=L90XSbF9T4o|access-date=2016-11-25}}</ref> படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது.
'''''பழைய வண்ணாரப்பேட்டை''''' ( ''Pazhaya Vannarapettai'') என்பது மோகன் ஜி எழுதி இயக்கி 2016ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்]] மொழி [[அரசியல் நாடகம்|அரசியல் நாடகத்]] திரைப்படமாகும்.<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/tamil/movies/pazhaya-vannarapettai.html|title=Pazhaya Vannarapettai Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers&nbsp;— Filmibeat|website=FilmiBeat|access-date=2016-11-25}}</ref> படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார்.<ref>{{Citation|last=Hungama Tamil|title=Pazhaya Vannarapettai {{!}} Official Tamil Trailer {{!}} Prajin {{!}} Nishanth {{!}} Richard {{!}} Asmitha {{!}} Tamil Movie|date=2016-11-16|url=https://www.youtube.com/watch?v=L90XSbF9T4o|access-date=2016-11-25}}</ref> படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 27: வரிசை 28:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
ஒரு அரசியல் பரபரப்பூடும் திரைப்படமான இதில், பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அஸ்மிதா பிரஜினுடன் காதல் வயப்படுகிறார், மேலும் ரிச்சர்ட் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில் கருணாஸ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியதாகத் தெரிவித்தார்.<ref>{{Cite web|url=http://newstodaynet.com/entertainment/movie-revolves-around-north-chennai|title=A movie that revolves around north Chennai}}</ref>
ஒரு பரபரப்பூடும் அரசியல் திரைப்படமான இதில், பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அஸ்மிதா பிரஜினுடன் காதல் வயப்படுகிறார், மேலும் ரிச்சர்ட் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில் கருணாஸ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியதாகத் தெரிவித்தார்.<ref>{{Cite web|url=http://newstodaynet.com/entertainment/movie-revolves-around-north-chennai|title=A movie that revolves around north Chennai}}</ref>


== ஒலிப்பதிவு ==
== ஒலிப்பதிவு ==

படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.
படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.


== வெளியீடு ==
== வெளியீடு ==

படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது. 14 சனவரி 2017 அன்று [[தைப்பொங்கல்|பொங்கல்]] அன்று [[கலைஞர் தொலைக்காட்சி|கலைஞர் தொலைக்காட்சியில்]] ஒளிபரப்ப உரிமை விற்கப்பட்டது.
படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது. 14 சனவரி 2017 அன்று [[தைப்பொங்கல்|பொங்கல்]] அன்று [[கலைஞர் தொலைக்காட்சி|கலைஞர் தொலைக்காட்சியில்]] ஒளிபரப்ப உரிமை விற்கப்பட்டது.


== வரவேற்பு ==
== வரவேற்பு ==
இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/a-film-on-chennais-2013-fake-marriage-cartel/articleshow/71984465.cms|title=A film on Chennai’s 2013 fake marriage cartel - Times of India|website=The Times of India|language=en|access-date=2021-10-01}}</ref>
இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/a-film-on-chennais-2013-fake-marriage-cartel/articleshow/71984465.cms|title=A film on Chennai’s 2013 fake marriage cartel - Times of India|website=The Times of India|language=en|access-date=2021-10-01}}</ref> [[சிஃபி]] 5க்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்தது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/pazhaya-vannarapettai-review-amateurish-performances-spoil-the-show-review-tamil-qmdjP7ahfbhdc.html|title=Pazhaya Vannarapettai review-Amateurish performances spoil the show|website=Sify|language=en|access-date=2021-09-24}}</ref>

[[சிஃபி]] 5க்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்தது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/pazhaya-vannarapettai-review-amateurish-performances-spoil-the-show-review-tamil-qmdjP7ahfbhdc.html|title=Pazhaya Vannarapettai review-Amateurish performances spoil the show|website=Sify|language=en|access-date=2021-09-24}}</ref>


[[தி டெக்கன் குரோனிக்கள்|தி டெக்கன் குரோனிக்களின்]] அனுபமா சுப்ரமணியம், "ஒளிப்பதிவாளர் பரூக் தனது ஒளியமைப்புடன் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார். மேலும், திரைப்படத்தின் சூழலை உயிர்ப்பிக்கிறார். இசை செயல்பாட்டுக்குரியது. ஒரு அறிமுக வீரரின் நேர்மையான முயற்சி- கண்டிப்பாக பார்க்க வேண்டியது!" என்று எழுதினார்.<ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/031216/pazhaya-vannarapettai-movie-review-anhonest-attempt-for-a-debutante.html|title=Pazhaya Vannarapettai movie review: Anhonest attempt for a debutante|date=2016-12-03|newspaper=deccanchronicle|access-date=2016-12-05}}</ref>
[[தி டெக்கன் குரோனிக்கள்|தி டெக்கன் குரோனிக்களின்]] அனுபமா சுப்ரமணியம், "ஒளிப்பதிவாளர் பரூக் தனது ஒளியமைப்புடன் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார். மேலும், திரைப்படத்தின் சூழலை உயிர்ப்பிக்கிறார். இசை செயல்பாட்டுக்குரியது. ஒரு அறிமுக வீரரின் நேர்மையான முயற்சி- கண்டிப்பாக பார்க்க வேண்டியது!" என்று எழுதினார்.<ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/031216/pazhaya-vannarapettai-movie-review-anhonest-attempt-for-a-debutante.html|title=Pazhaya Vannarapettai movie review: Anhonest attempt for a debutante|date=2016-12-03|newspaper=deccanchronicle|access-date=2016-12-05}}</ref>


[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச்]] சேர்ந்த எம் சுகந்த், [[வண்ணாரப்பேட்டை|வட சென்னையின்]] 'இரவு நேர காட்சிகளை' மிகவும் யதார்த்தமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் பரூக்கின் நல்ல ஆதரவுடன் திரைப்படத் தயாரிப்பில் இயக்குனர் நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறி படத்தை 3/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டார். படம் உண்மையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது. <ref>{{Cite news|last1=Suganth|first1=M|title=Pazhaya Vannarapettai Movie Review|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Pazhaya-Vannarapettai/movie-review/55744097.cms|access-date=4 December 2016|work=[[The Times of India]]|date=2 December 2016}}</ref>
[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச்]] சேர்ந்த எம் சுகந்த், [[வண்ணாரப்பேட்டை|வட சென்னையின்]] 'இரவு நேர காட்சிகளை' மிகவும் யதார்த்தமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் பரூக்கின் நல்ல ஆதரவுடன் திரைப்படத் தயாரிப்பில் இயக்குனர் நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறி படத்தை 3/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டார். படம் உண்மையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது. <ref>{{Cite news|last1=Suganth|first1=M|title=Pazhaya Vannarapettai Movie Review|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Pazhaya-Vannarapettai/movie-review/55744097.cms|access-date=4 December 2016|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=2 December 2016}}</ref>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

05:55, 26 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content

பழைய வண்ணாரப்பேட்டை
இயக்கம்மோகன் ஜி
கதைமோகன் ஜி
இசைஜுபின்
நடிப்புபிரஜின்
அஷ்மிதா
ஒளிப்பதிவுபரூக். ஜே
படத்தொகுப்புதேவராஜ்
கலையகம்சிறீ கிருஷ்ணா டாக்கீஸ்
விநியோகம்அனாமிகா பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 2, 2016 (2016-12-02)
ஓட்டம்137 17 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பழைய வண்ணாரப்பேட்டை ( Pazhaya Vannarapettai) என்பது மோகன் ஜி எழுதி இயக்கி 2016ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அரசியல் நாடகத் திரைப்படமாகும்.[1] படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார்.[2] படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

  • கார்த்திக் வேடத்தில் பிரஜின்
  • அஷ்மிதா
  • துணைக் காவல் ஆணையாளர் மூர்த்தியாக ரிச்சர்ட் ரிசி
  • தீனாவாக நிஷாந்த்
  • கருணாஸ்
  • ரோபோ சங்கர்
  • 'சலீம்' அஷ்மிதா
  • சில்க்காக காஜல் பசுபதி
  • தாசு கௌசிக்

தயாரிப்பு

ஒரு பரபரப்பூடும் அரசியல் திரைப்படமான இதில், பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அஸ்மிதா பிரஜினுடன் காதல் வயப்படுகிறார், மேலும் ரிச்சர்ட் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில் கருணாஸ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியதாகத் தெரிவித்தார்.[3]

ஒலிப்பதிவு

படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.

வெளியீடு

படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது. 14 சனவரி 2017 அன்று பொங்கல் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உரிமை விற்கப்பட்டது.

வரவேற்பு

இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.[4] சிஃபி 5க்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்தது.[5]

தி டெக்கன் குரோனிக்களின் அனுபமா சுப்ரமணியம், "ஒளிப்பதிவாளர் பரூக் தனது ஒளியமைப்புடன் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார். மேலும், திரைப்படத்தின் சூழலை உயிர்ப்பிக்கிறார். இசை செயல்பாட்டுக்குரியது. ஒரு அறிமுக வீரரின் நேர்மையான முயற்சி- கண்டிப்பாக பார்க்க வேண்டியது!" என்று எழுதினார்.[6]

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த எம் சுகந்த், வட சென்னையின் 'இரவு நேர காட்சிகளை' மிகவும் யதார்த்தமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் பரூக்கின் நல்ல ஆதரவுடன் திரைப்படத் தயாரிப்பில் இயக்குனர் நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறி படத்தை 3/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டார். படம் உண்மையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது. [7]

சான்றுகள்

  1. "Pazhaya Vannarapettai Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers — Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2016-11-25.
  2. Hungama Tamil (2016-11-16), Pazhaya Vannarapettai | Official Tamil Trailer | Prajin | Nishanth | Richard | Asmitha | Tamil Movie, பார்க்கப்பட்ட நாள் 2016-11-25
  3. "A movie that revolves around north Chennai".
  4. "A film on Chennai's 2013 fake marriage cartel - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  5. "Pazhaya Vannarapettai review-Amateurish performances spoil the show". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  6. "Pazhaya Vannarapettai movie review: Anhonest attempt for a debutante". deccanchronicle. 2016-12-03. http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/031216/pazhaya-vannarapettai-movie-review-anhonest-attempt-for-a-debutante.html. 
  7. Suganth, M (2 December 2016). "Pazhaya Vannarapettai Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Pazhaya-Vannarapettai/movie-review/55744097.cms. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_வண்ணாரப்பேட்டை&oldid=3304495" இலிருந்து மீள்விக்கப்பட்டது