ஜேம்ஸ் நெய்ஸ்மித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
92 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
 
டாக்டர் '''ஜேம்ஸ் நெய்ஸ்மித்''' (Dr. James Naismith) ([[நவம்பர் 6]], [[1861]] - [[நவம்பர் 28]], [[1939]]) ஒரு [[கனடா|கனடிய]] <ref name=Porter>{{cite book | url=https://books.google.com/books?id=DDO3sdV6ytsC&q=James+Naismith | title=Basketball: A Biographical Dictionary | publisher=Greenwood | author=Porter, David L. | year=2005 | isbn=978-0313309526}}</ref> விளையாட்டு கல்வி ஆசிரியரும், [[கூடைப்பந்து]] கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். <ref>{{Cite web|url=http://www.biography.com/people/james-a-naismith-9420059|title=James A. Naismith|website=Biography.com|language=en-us|access-date=May 19, 2017}}</ref> இவர் கூடைப்பந்தாட்ட விதிகளை எழுதி கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து திட்டத்தை நிறுவினார்.<ref>{{Cite news|url=https://www.nytimes.com/2015/12/16/sports/basketball/basketballs-birth-in-james-naismiths-own-spoken-words.html|title=Basketball's Birth, in James Naismith's Own Spoken Words|last=Sandomir|first=Richard|date=December 15, 2015|work=The New York Times|access-date=May 19, 2017|issn=0362-4331}}</ref> [[1891]]ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.
 
 
== வெளி இணைப்புகள் ==
* {{Basketballhof|james-naismith}}
* [https://web.archive.org/web/20070930160126/http://www.halloffame.fiba.com/pages/eng/hof/indu/p/lid_9061_newsid/18082/contBio.html FIBA Hall of Fame profile]
* [http://www.hoophall.com/halloffamers/Naismith.htm கூடைப்பந்து புகழ்ச்சி சபை தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3090744" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி