விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தேவேந்திர குல வேளாளர் மக்களின் வரலாறு அவர்கள் வேளாளன் குடியை சார்ந்தவர்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(தேவேந்திர குல வேளாளர் மக்களின் வரலாறு அவர்கள் வேளாளன் குடியை சார்ந்தவர்கள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{கொள்கைகள் பட்டியல்}}
'''மேற்கோள் சுட்டுதல்''' என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக '''[[விக்கிப்பீடியா:நம்பகத்தன்மை|நம்பத்தகுந்த]]''' [[நூல்]], [[கட்டுரை]], [[இணையத் தளம்]] முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.
 
தேவேந்திர குல வேளாளர்
{{cquote|எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக
மக்களின் வரலாறு சான்றுகள் திருடப்படுகின்றன.
ஏனென் றறிந்துசேர் சுட்டு|4=[[பயனர்:செல்வா|செல்வா]]}}
 
தேவேந்திர குல வேளாளர்
பள்ளர் (Pallar) அல்லது மள்ளர் எனப்படுவோர் தென்னிந்தியாவில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
 
தேவேந்திர குல வேளாளர்
மொத்த மக்கள்தொகை
2,272,265[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்[2]
தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]
 
தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
காலாடி, சீர்மரபினர் (எண் 28)[8]
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
 
== ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3003488" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி