"செலீனியம் மோனோகுளோரைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
== கட்டமைப்பு ==
 
செலீனியம் மோனோகுளோரைடு Cl-Se-Se-Cl என்ற இணைப்புடன் சமதளமற்ற கட்டமைப்பை கொண்டுள்ளது. [[ஐதரசன் பேரொட்சைடு|ஐதரசன் பெராக்சைடு]] மற்றும் [[இருகந்தக இருகுளோரைடு| கந்தக மோனோகுளோரைடு]] போன்ற சி 2 மூலக்கூற்று சமச்சீர்மையை இது கொண்டுள்ளது. Se-Se பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.23 ஆங்சிட்ராங் , மற்றும் Se-Cl பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.20 ஆங்சிட்ராங் ஆகும். இருமுகங்களுக்கிடையிலான பிணைப்புக் கோணம் 87 பாகைகளாகும் <ref>{{cite journal |last1=Kniep |first1=Rüdiger |last2=Körte |first2=Lutz |last3=Mootz |first3=Dietrich |title=Kristallstrukturen von Verbindungen A<sub>2</sub>X<sub>2</sub> (A = S, Se; X = Cl, Br) |journal=Zeitschrift für Naturforschung B |date=1 January 1983 |volume=38 |issue=1 |pages=1–6 |doi=10.1515/znb-1983-0102 |doi-access=free}}</ref>.
 
== தயாரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874430" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி