வசிர் கான் மஸ்ஜித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:

மிகவும் அழகியலாகக் கட்டமைக்கப்பட்ட முகலாயப் பள்ளிவாசலாகக் கருதப்படும்,<ref name=Masson>{{cite book|last1=Masson|first1=Vadim Mikhaĭlovich|title=History of Civilizations of Central Asia: Development in contrast : from the sixteenth to the mid-nineteenth century|date=2003|publisher=UNESCO|isbn=9789231038761}}</ref> வசிர் கான் மஸ்ஜித்து அதன் காசி-கரி எனும் பளிங்கு வேலைகளுக்கும், மற்றும் உள்பகுதியில் முழுவதும் அழகுபடுத்தப்பட்ட முகலாய [[சுதை ஓவியம்|சுதை வண்ணங்களுக்கும்]] புகழ் பெற்றதாகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பள்ளிவாசலில் விரிவான மீட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன, இப் பணிகள் ஆகா கான் கலாச்சார தொண்டு நிறுவனம் மற்றும் பஞ்சாப் மகாண அரசின் வழிகாட்டுதலின் கீழ் ,<ref>{{cite news|title=Walled city of Lahore conservation|url=http://www.akdn.org/where-we-work/south-asia/pakistan/cultural-development/walled-city-lahore-conservation|accessdate=25 August 2016|quote=The Walled city of Lahore is famous for several historic monuments including the Lahore Fort – a World Heritage site, the Badshahi and Wazir Khan mosques. Close to 2,000 buildings within the Walled city display a range of architectural features that mark Lahore’s centuries old cultural landscape. A majority of these buildings and the mohallas (local neighbourhoods) in which they are situated form a unique heritage footprint. The work consequently carried out by the Aga Khan Trust for Culture (AKTC) and the Aga Khan Historic Cities Programme (AKHCP) was initiated under a 2007 public-private partnership framework agreement with the Government of Punjab.}}</ref> [[செருமனி]], [[நார்வே]], மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.<ref>{{cite news|last1=Muzaffar|first1=Zareen|title=The Walled City of Lahore: Protecting Heritage and History|url=http://thediplomat.com/2016/02/the-walled-city-of-lahore-protecting-heritage-and-history/|accessdate=25 August 2016|agency=The Diplomat|date=8 February 2016|quote=The Walled City of Lahore program was put into effect in partnership with the Aga Khan Trust for Culture. AKTC supports the Walled City Authority in all technical matters in terms of restoration and conservation work being carried out. Other donors include the World Bank, Royal Norwegian Government, USAID, and the German Embassy.}}</ref>

== அமைவிடம் ==
[[File:Revised photo Interior of Wazir Khan Mosque.jpg|thumb|வசிர்கான் பள்ளிவாசல், இலாகூர்.]]
இப்பள்ளிவாசல் [[லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம்|இலாகூர் கோட்டை நகரின்]] தெற்குப் பகுதியிலுள்ள இலாகூரின் "சாகி குசாரா", அல்லது "அரசுச் சாலையில்" அமைந்துள்ளது. இச்சாலை முகலாய அரசின் முக்கியப் பிரமுகர்கள் [[இலாகூர் கோட்டை]]க்குச் செல்வதற்காகப் பயன்படுத்தும் வழியாக இருந்து வந்தது.<ref name="archnet.org">{{cite web|title=History and Background in Conservation of the Wazir Khan Mosque Lahore: Preliminary Report on Condition and Risk Assessment.|url=http://archnet.org/publications/6586|website=Aga Khan Historic Cities Programme|publisher=Aga Khan Cultural Services - Pakistan|accessdate=25 August 2016|date=2012}}</ref> இப்பள்ளிவாசல் சாகி அமாம் அமைந்துள்ள தில்லி வாயிலில் இருந்து 260 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.<ref name="archnet.org"/> இப்பள்ளியின் முகப்பு வசிர்கான் சதுக்கம் மற்றும் சிட்டா வாயிலை நோக்கியதாக உள்ளது.

17:10, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் கட்டிடத் தொகுப்பில் ஒருபகுதியாகக் கட்டப்பட்டது, இத்தொகுப்பில் பள்ளியின் அருகிலுள்ள சாகி அமாம் குளியலறைகளும் அடங்கும். வாசிர் கான் மஸ்ஜித்து கட்டுமானம் 1634 C.E., தொடங்கி 1641 இல் முடிக்கப்பட்டது.[1]

மிகவும் அழகியலாகக் கட்டமைக்கப்பட்ட முகலாயப் பள்ளிவாசலாகக் கருதப்படும்,[2] வசிர் கான் மஸ்ஜித்து அதன் காசி-கரி எனும் பளிங்கு வேலைகளுக்கும், மற்றும் உள்பகுதியில் முழுவதும் அழகுபடுத்தப்பட்ட முகலாய சுதை வண்ணங்களுக்கும் புகழ் பெற்றதாகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பள்ளிவாசலில் விரிவான மீட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன, இப் பணிகள் ஆகா கான் கலாச்சார தொண்டு நிறுவனம் மற்றும் பஞ்சாப் மகாண அரசின் வழிகாட்டுதலின் கீழ் ,[3] செருமனி, நார்வே, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.[4]

அமைவிடம்

வசிர்கான் பள்ளிவாசல், இலாகூர்.

இப்பள்ளிவாசல் இலாகூர் கோட்டை நகரின் தெற்குப் பகுதியிலுள்ள இலாகூரின் "சாகி குசாரா", அல்லது "அரசுச் சாலையில்" அமைந்துள்ளது. இச்சாலை முகலாய அரசின் முக்கியப் பிரமுகர்கள் இலாகூர் கோட்டைக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தும் வழியாக இருந்து வந்தது.[5] இப்பள்ளிவாசல் சாகி அமாம் அமைந்துள்ள தில்லி வாயிலில் இருந்து 260 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[5] இப்பள்ளியின் முகப்பு வசிர்கான் சதுக்கம் மற்றும் சிட்டா வாயிலை நோக்கியதாக உள்ளது.

  1. "Conservation of the Wazir Khan Mosque Lahore: Preliminary Report on Condition and Risk Assessment". Aga Khan Development Network. 2012. http://archnet.org/system/publications/contents/6585/original/DPC3347.pdf?1384798179. பார்த்த நாள்: 25 August 2016. "The Wazir Khan Mosque was built in 1634-35 AD (1044-45 AH), by Hakim 'Ali ud din* a governor of the Punjab in the early part of the reign of the Mughal emperor Shah Jahan." 
  2. Masson, Vadim Mikhaĭlovich (2003). History of Civilizations of Central Asia: Development in contrast : from the sixteenth to the mid-nineteenth century. UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789231038761. 
  3. "Walled city of Lahore conservation". http://www.akdn.org/where-we-work/south-asia/pakistan/cultural-development/walled-city-lahore-conservation. பார்த்த நாள்: 25 August 2016. "The Walled city of Lahore is famous for several historic monuments including the Lahore Fort – a World Heritage site, the Badshahi and Wazir Khan mosques. Close to 2,000 buildings within the Walled city display a range of architectural features that mark Lahore’s centuries old cultural landscape. A majority of these buildings and the mohallas (local neighbourhoods) in which they are situated form a unique heritage footprint. The work consequently carried out by the Aga Khan Trust for Culture (AKTC) and the Aga Khan Historic Cities Programme (AKHCP) was initiated under a 2007 public-private partnership framework agreement with the Government of Punjab." 
  4. Muzaffar, Zareen (8 February 2016). "The Walled City of Lahore: Protecting Heritage and History". The Diplomat. http://thediplomat.com/2016/02/the-walled-city-of-lahore-protecting-heritage-and-history/. பார்த்த நாள்: 25 August 2016. "The Walled City of Lahore program was put into effect in partnership with the Aga Khan Trust for Culture. AKTC supports the Walled City Authority in all technical matters in terms of restoration and conservation work being carried out. Other donors include the World Bank, Royal Norwegian Government, USAID, and the German Embassy." 
  5. 5.0 5.1 "History and Background in Conservation of the Wazir Khan Mosque Lahore: Preliminary Report on Condition and Risk Assessment". Aga Khan Historic Cities Programme. Aga Khan Cultural Services - Pakistan. 2012. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிர்_கான்_மஸ்ஜித்து&oldid=2870359" இலிருந்து மீள்விக்கப்பட்டது