விக்கிப்பீடியா:ஆசிய மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
|header = விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்<div style="margin-right:1em; float:right;"></div>
|header = விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்<div style="margin-right:1em; float:right;"></div>
|subheader =
|subheader =
[[File:File:Ta Asian Month Banner Logo 2019.png|right|450px|விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் 2019]]
[[File:Ta Asian Month Banner Logo 2019.png|right|450px|விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் 2019]]
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு '''ஆசிய மாதம்''' (''Asian Month'') என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2019 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு '''ஆசிய மாதம்''' (''Asian Month'') என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2019 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.



02:57, 1 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்


விக்கிப்பீடியா ஆசிய மாதம் 19 தலைப்புகள் நேரடி சந்திப்பு
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் 2019
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் 2019

ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2019 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது நான்கு புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.

ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் "விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்" என சிறப்பிக்கப்படுவார்கள்.

விதிகள்

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2019 00:00 முதல் நவம்பர் 30, 2019 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்/ பகுப்புகளிலிருந்து கட்டுரைகளை தேர்வு செய்யலாம்.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

ஒருங்கிணைப்பாளர்கள்


பதிவு செய்ய

இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒழுங்கமைப்பாளர்கள் கட்டுரைகள் கட்டளை விதிகளைக் கொண்டுள்ளனவா எனக் கவனிப்பார்கள்.

விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

பன்னாட்டுச் சமூகம்

விக்கிப்பீடியா

இணைப்பு

இதனையும் பார்க்க

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். இதன் வடிவம் பின்வருமாறு இருக்கும்.

இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。