"அமெரிக்க உள்நாட்டுப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்)
சி (பராமரிப்பு using AWB)
 
==வரலாறு==
ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் [[சுதந்திர மாநிலம் (ஐக்கிய அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனினதும்]] அவர் சார்ந்திருந்த [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் [[அடிமை முறை]] விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.<ref>[https://cwemancipation.wordpress.com/2011/04/17/slavery-and-secession-1860-census-statistics/ "Date of Secession Related to 1860 Black Population"], America's Civil War</ref>
 
==குடியரசுக் கட்சியின் வெற்றி==
 
== இழப்புகள் ==
இந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.<ref name="hacker">{{cite news |url=http://www.sciencedaily.com/releases/2011/09/110921120124.htm |title=U.S. Civil War Took Bigger Toll Than Previously Estimated, New Analysis Suggests |date=September 22, 2011 |publisher=Science Daily |accessdate=September 22, 2011}}</ref> <ref> name="recounting">{{cite news |url=http://opinionator.blogs.nytimes.com/2011/09/20/recounting-the-dead/ |title=Recounting the Dead |first=J. David |last=Hacker |date=September 20, 2011 |work=The New York Times|publisher=[[The New York Times Company]]|agency=[[அசோசியேட்டட் பிரெசு]] |accessdate=September 22, 2011}}</ref>
மற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. {{sfn|McPherson|1988|p=xix}}
 
1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். {{sfn|Vinovskis|1990|p=7}}<ref> name="slate" </ref> யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். <ref> name="nationalgeographic" </ref> 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref name="NYT TR">{{cite web|author=Teresa Riordan |url=https://www.nytimes.com/2004/03/08/business/technology-when-necessity-meets-ingenuity-art-of-restoring-what-s-missing.html?src=pm |title=When Necessity Meets Ingenuity: Art of Restoring What's Missing |work=The New York Times|publisher=[[The New York Times Company]]|agency=[[அசோசியேட்டட் பிரெசு]]|date=March 8, 2004|accessdate=December 23, 2013}}</ref>
 
ஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். <ref> name="civilwarhome.com" </ref>
 
110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர்
கூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்
 
கூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். <ref name=Aptheker>Herbert Aptheker, "Negro Casualties in the Civil War", ''The Journal of Negro History'', Vol. 32, No. 1. (January 1947).</ref>{{Rp|16}} குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.
 
==அடிமை முறை==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750545" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி