"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(1)
== அறிமுகம்       ==
 
== பச்சிலைப்பள்ளி    பிரதேசமானது   இலங்கையின் வடமாகணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில்  அமைந்துள்ள  இப் பிரதேசம் . யாழ்பாணக்யாழ்ப்பாணக் குடாநாட்டில்  தென்கிழக்கிப் பகுதியில்  யாழ்பாணயாழ்ப்பாண நீரேரிக்கு  வடக்கில் அமைந்துள்ள இப் பிரதேசத்தின்  167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை   கொண்டது  இது ==
 
== யாழ்ப்பாணக்குடாநாட்டின் நுழைவாயிலாக இருக்கும் பச்சிலைப்பள்ளி, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டது. இங்கே இலங்கையின் ஆதிக்குடிகளில் ஒன்றான இயக்கர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக குவேனி கோட்டை என்ற ஒரு மையத்தை மக்கள் அடையாளம் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு ஐதீகம் என்பது பலருடைய கருத்து. ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748039" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி