தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
131 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: - தாராண்மையியம் => தாராளமயம் மாற்றுதல்
(→‎பொருள்: - தாராண்மையியம் => தாராளமயம் மாற்றுதல்)
(→‎வரலாறு: - தாராண்மையியம் => தாராளமயம் மாற்றுதல்)
 
== வரலாறு ==
தாராண்மையியம்தாராளமயம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராண்மையியம்தாராளமயம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்
 
'''சான் லாக்கே''', 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராண்மையியம்தாராளமயம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராண்மையியத்திற்குதாராளமயத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராண்மையியத்தைதாராளமயத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர்.
 
பிராஞ்சு நாட்டை சேர்ந்த '''பாரன் தி மாண்டிஸ்கே''' (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்''என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர்.
[[படிமம்:AdamSmith.jpg|150px|thumbnail|[[ஆடம் சிமித்]]]]
அறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான '''ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே''' (1712 - 1778) <ref>http://www.philosophybasics.com/philosophers_rousseau.html</ref>, சில முக்கிய தாராண்மையியம்தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும்.
 
ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், '''டேவிட் ஹ்யூம்'''(1711 - 1776), '''ஆடம் ஸ்மித்''' (1723 - 1790) தாராண்மையியத்தின்தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என '''ஆடம் ஸ்மித்''' விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்க்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த '''நாட்டின் வளமை''' என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
 
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், ''' தாமஸ் பேயின்''' (1737 - 1809), ''' தாமஸ் ஜெப்பர்சன்''' (1743 -1826) மற்றும் '''சான் ஆடம்ஸ்''' (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராண்மையியத்தின்தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது. <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref>
 
தாராண்மையியம்தாராளமயம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, '''பிரஞ்சு புரட்சி''' (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது.
 
19ம் நூற்றாண்டில், தனது படைப்பு '''தாராண்மையியம்தாராளமயம் (1859)''' மற்றும் பல படைப்புகள் மூலம், '''சான் சுடூவர்ட் மில்'''(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது.
 
20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக '''சமூக(நவீன) தாராண்மையியம்தாராளமயம் ''' உருவானது. இதனை ஆதரித்த பிரபலங்கள், '''சான் மேய்நார்ட்''' (1883 - 1946), ''பிராங்கலின் ரூஸவெல்ட்''' (1882 - 1945) மற்றும் '''சான் கென்னத் கால்பிரேத்''' (1908 - 2006)
 
== வகைகள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419961" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி