மூலதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
|page= 38
}} (quoted in [http://www.dse.unive.it/summerschool/course2007/accounting%20and%20rationality.pdf "Accounting and rationality"])</ref>
மூலதனத்தின் கருத்து இந்த விஷயங்களைப் பார்க்கும் விதத்திலிருந்து பெறப்பட்டது; "மூலதனமானது, இரு-நுழைவு புத்தக பராமரிப்பில் ஒரு வகை என,முன் வைக்கப்படவில்லை என்று ஒருவர் சொல்லலாம் அல்ல்து மூலதனத்தை இலாபத்தை ஈட்டுவதற்கும் கணக்குகளில் நுழைவதற்கும் பயன்படுத்தப்படும் செல்வத்தின் அளவு எனவும் வரையறுக்க முடியும்."
 
பாரம்பரிய பொருளாதாரத்தில், [[ஆடம் ஸ்மித்]] (Wealth of Nations, Book II, Chapter 1) மூலதனத்தை சுழற்றுவதில் இருந்து நிலையான மூலதனத்தை வேறுபடுத்திக் காட்டியது. ஒரு தயாரிப்பு உற்பத்தியில் பயன்படும் அசையும் சொத்துக்க்ள் முந்தியது கணக்கிடபடாமலும் (எ.கா. இயந்திரங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள்) பிந்தையது உற்ப்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட அசையும் சொத்துக்களை குறிக்கும் (எ.கா. மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள்).ஒரு நிறுவனத்திற்கு, இரண்டும் மூலதனத்தின் வகைகள்.
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2273505" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி