ஹென்றி ஜார்ஜ்
ஹென்றி ஜார்ஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 2, 1839 பிலாடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா |
இறப்பு | அக்டோபர் 29, 1897 நியூயார்க் நகரம், நியூயார்க மாநிலம், அமெரிக்கா | (அகவை 58)
இறப்பிற்கான காரணம் | இருதய அடைப்பு |
தேசியம் | அமெரிக்கர் |
தாக்கம் செலுத்தியோர் | |
பின்பற்றுவோர் |
|
வாழ்க்கைத் துணை | ஆனி கோசினா பாக்ஸ் |
பிள்ளைகள் | ஹென்றி ஜார்ஜ்,Jr. |
ஹென்றி ஜார்ஜ் (பிறப்பு செப்டம்பர் 2,1839 - அக்டோபர் 29, 1897 இறப்பு) ஒரு அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞர் மற்றும் பத்திரிக்கையாளர். 19 வது நூற்றாண்டில் இவரது எழுத்துக்கள் மிகவும் பிரபலமாகயிருந்தது. மேலும் இவரது எழுத்துக்கள், முற்போக்கான அமெரிக்க சகாப்தத்தின் பல சீர்திருத்த இயக்கங்களைத் தூண்டியது. அவரது எழுத்துக்கள் ஜியார்ஜியலிசம் என அறியப்படும் பொருளாதார தத்துவத்தை ஊக்கப்படுத்தியது. மேலும் இந்த தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மித்ப்பை தாங்களே தீர்மானானித்துக்கொள்ளாம் என்கிறது. ஆனால் நிலத்தில் (இயற்கை வளங்கள் உட்பட) இருந்து பெறப்பட்ட பொருளாதார மதிப்பு, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமானதாகும் என்கிறது.
அவரது மிகப் பிரபலமான புத்தகம், முன்னேற்றம் மற்றும் வறுமை Progress and Poverty (1879), உலகெங்கிலும் மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனையானது, அநேகமாக அதற்கு முன்பாக விற்பனையான வேறு எந்த அமெரிக்க புத்தகத்தையும் விட இந்தப் புத்தகத்தின் விற்பனையும் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்மயமான பொருளாதாரங்களின் சுழற்சித் தன்மை ஆகியவற்றின் மத்தியில் பெருகிய சமத்துவமின்மையும் வறுமையும் முரண்பாட்டை ஆய்வு செய்கிறது மற்றும் நில மதிப்பு வரி மற்றும் பிற ஏகாதிபத்திய எதிர்ப்பு சீர்திருத்தங்களை போன்ற பிற சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kaye, Harvey J. "Founding Father of the American Left." The New York Times, The New York Times, 31 July 2005, query.nytimes.com/gst/fullpage.html?res=9801E2DB153CF932A05754C0A9639C8B63&mcubz=1.
- ↑ Greenslade, William (2005). Grant Allen : literature and cultural politics at the Fin de Siècle. Aldershot, Hants, England Burlington, VT: Ashgate. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0754608654.
- ↑ Barnes, Peter (2006). Capitalism 3.0 : a guide to reclaiming the commons. San Francisco Berkeley: Berrett-Koehler U.S. trade Bookstores and wholesalers, Publishers Group West. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1576753611.
- ↑ Becker, Gary. "Gary Becker Interview". அக்டோபர் 6, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Drewry, John E. (2010). Post Biographies Of Famous Journalists. Kessinger Publishing, LLC.
- ↑ Contemporary Europe since 1870. Carlton J. H. Hayes. 1953. https://books.google.com/books?id=yCmUjgEACAAJ Quote: "A young Welsh Liberal, David Lloyd George, was especially impressed by Henry George."
- ↑ Mace, Elisabeth. "The economic thinking of Jose Marti: Legacy foundation for the integration of America". செப்டெம்பர் 8, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nearing, The Making of a Radical, pg. 29.
- ↑ Putz, Paul Emory. "Summer Book List: Henry George (and George Norris) and the Crisis of Inequality". 2 July 2015 அன்று பார்க்கப்பட்டது.