"வளைகுடா நாடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
118 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Persian Gulf Arab States english.PNG|thumb|right|300px|பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள்]]
'''"வளைகுடா நாடுகள் "''' (Gulf States) அல்லது '''"அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் "''' (''Arab states of the Persian Gulf'') அல்லது சுருக்கமாக '''"பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "''' (Persian ''Gulf Arab statesStates'') என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவைஎன்பவை [[மத்திய ஆசியா|நடுவண் ஆசியா]]வில் [[பாரசீக வளைகுடா]]வினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்கஎண்ணெய் வளமிக்க முடியாட்சிகளான [[சவுதி அரேபியா]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[கத்தார்]], [[பக்ரைன்]] மற்றும் [[ஓமன்]] ஆகும்ஆகிய நாடுகளைக் குறிக்கும். [[ஈராக்]] மற்றும் [[ஏமன்]] நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை.
 
'''"வளைகுடா நாடுகள் "''' (Gulf States) அல்லது '''"அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் "'''(Arab states of the Persian Gulf) அல்லது '''"பாரசீக வளைகுடா அரபு நாடுகள் "''' (Persian Gulf Arab states) என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை [[மத்திய ஆசியா|நடுவண் ஆசியா]]வில் [[பாரசீக வளைகுடா]]வினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான [[சவுதி அரேபியா]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[கத்தார்]], [[பக்ரைன்]] மற்றும் [[ஓமன்]] ஆகும். [[ஈராக்]] மற்றும் [[ஏமன்]] நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை.
 
==பொருளியல்==
 
தவிர, [[முத்துக் குளித்தல்]] மற்றும் [[முத்து]] தொழில் பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத்தில் முதன்மையான பொருளாதாரச் செயலாக இருந்தது. 1930களில் [[ஜப்பான்|யப்பானில்]] முத்து வளர்ப்பு மேம்பாடு அடைந்தபிறகு இத்தொழில் நலிவடைந்துள்ளது.
 
==கூடுதல் தகவல்களுக்கு==
*[http://www.social-sciences-and-humanities.com/online/?q=U.S.-Foreign-Policy-In-The-Gulf Hichem Karoui: U.S. Foreign Policy In The Gulf After September 11]
*[http://gulf2000.columbia.edu/ Gulf2000]
 
[[பகுப்பு:பாரசீக வளைகுடா நாடுகள்|பாரசீக வளைகுடா நாடுகள்]]
[[பகுப்பு:அராபிய வளைகுடா]]
1,16,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2170615" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி