"வட்டார வளர்ச்சி அலுவலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''வட்டார வளர்ச்சி அலுவலகம்''' (BlocBlock Development Office) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள முன்னூற்று எண்பத்தைந்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களின்]]<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats]</ref> கீழ் உள்ள 12,524 [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களில்]] உள்ள கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர் மற்றும் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தலித் மற்றும் பழங்குடி மக்களின்]] சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, [[இந்திய அரசு]] மற்றும் [[தமிழ்நாடு அரசு]]களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.
<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
3,865

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1999538" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி