"அனெசிடெமசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அனெசிடெமசின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ''பிரோனியம்'' என்ற அவரது முதன்மையான நூல் [[பிளாட்டோ]]வின் கல்விக்கழக உறுப்பினர் சிசெரோவின் நண்பரான டியூபெரோவுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலைக் கொண்டு அறிஞர்கள் இவரும் அக்கழக உறுப்பினராக இருந்திருக்கலாமெனக் கூறுகின்றனர். இதற்கு மேலும் இவர் இலாரிசா நகரப் பிலோவின் தலைமையில் அவர் செயல்பட்டிருக்கலாம் எனவும் அப்போதுதான் இவர் ஐயுறவுவாத மெய்யியலை பிலோவின் பொய்ப்புவாதத்துக்கு எதிர்வினையாக உருவாக்கியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
 
== பிரோனியம் ==
== பிர்ரோனியம் ==
இவரது சிறந்த நூலான பிர்ரொனியம்பிரொனியம் (''Pyrrhoneia'') [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்க]] மொழியில் ''Pyrrhôneoiபிரோனோய் logoiலோகோய்'' (Πυρρώνειοι λóγοι) எனப்பட்டது. ஆங்கிலத்தில் பிர்ரோனியபிரோனிய மொழிவுகள் அல்லது பிர்ரோனியபிரோனிய நெறிமுறைகள் என்றே அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் மாந்தன் தனது [[அறிவாய்வியல்|அறிதலியல்]] குறைபாடுகளால் எப்போதும் தீர்ப்பை நிறுத்திவைக்கவேண்டியநிறுத்தி வைக்கவேண்டிய தேவையை முதன்மையாகப் பேசியது. எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நூல் கிடைக்கவில்லை. இது அக்காலப் பிளாட்டோ கல்விக்கழகத்தின் மெய்யியல் வறட்டுவாதத்துக்கு எதிராக எழுதப்பட்டதாகும். அனெசிடெமசு தனது காலப் பிளாட்டோக் கல்விக்கழகத்தினர், [[ஸ்டாயிசியம்உறுதிப்பாட்டுவாதம்|ஸ்டாயிசியர்கள்உறுதிப்பாட்டுவாதிகள்]] கூறியவை உள்ளடங்க சில கோட்பாடுகளை வலிமையாக உறுதிபடுத்திக் கூறுவதையும் மற்றவற்றை மறுப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறார். எதையும் உறுதிபடுத்துவதோ மறுப்பதோ கூடாது என வாதிடுகிறார். மேலும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், அனெசிமெடசு "X எப்போதும் F ஆகும் " அல்லது "X எப்பொதும் F ஆகாது" என உறுதிபடுத்தமாட்டாராம். ஆனால் அதற்கு மாற்றாக, " X எப்போதும் F ஆக அமையவேண்டியதில்லை" அல்லது " X எப்போதும் F ஆகாமலும் இருக்கவேண்டியதில்லை." என்பாராம். இதிலிருந்து அவரது ஐயுறவுவாத நிலைப்பாட்டின்படி எதிர்கூற்றுகளே ஏற்கமுடிந்த கூற்றுகளாகும். இதை, மாந்தனால் இதற்கு மேல் ஏதும் அறிதல் இயலாது, என்ற அடிப்படையைச் சார்ந்து கூறுகிறார். இது அவரது பத்துப் பூடகங்களில் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
 
இவரது சிறந்த நூலான பிர்ரொனியம் பண்டைய கிரேக்க மொழியில் ''Pyrrhôneoi logoi'' (Πυρρώνειοι λóγοι) எனப்பட்டது. ஆங்கிலத்தில் பிர்ரோனிய மொழிவுகள் அல்லது பிர்ரோனிய நெறிமுறைகள் என்றே அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் மாந்தன் தனது அறிதலியல் குறைபாடுகளால் எப்போதும் தீர்ப்பை நிறுத்திவைக்கவேண்டிய தேவையை முதன்மையாகப் பேசியது. எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நூல் கிடைக்கவில்லை. இது அக்காலப் பிளாட்டோ கல்விக்கழகத்தின் மெய்யியல் வறட்டுவாதத்துக்கு எதிராக எழுதப்பட்டதாகும். அனெசிடெமசு தனது காலப் பிளாட்டோக் கல்விக்கழகத்தினர், [[ஸ்டாயிசியம்|ஸ்டாயிசியர்கள்]] கூறியவை உள்ளடங்க சில கோட்பாடுகளை வலிமையாக உறுதிபடுத்திக் கூறுவதையும் மற்றவற்றை மறுப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறார்.எதையும் உறுதிபடுத்துவதோ மறுப்பதோ கூடாது என வாதிடுகிறார். மேலும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், அனெசிமெடசு "X எப்போதும் F ஆகும் " அல்லது "X எப்பொதும் F ஆகாது" என உறுதிபடுத்தமாட்டாராம். ஆனால் அதற்கு மாற்றாக, " X எப்போதும் F ஆக அமையவேண்டியதில்லை" அல்லது " X எப்போதும் F ஆகாமலும் இருக்கவேண்டியதில்லை." என்பாராம். இதிலிருந்து அவரது ஐயுறவுவாத நிலைப்பாட்டின்படி எதிர்கூற்றுகளே ஏற்கமுடிந்த கூற்றுகளாகும். இதை, மாந்தனால் இதற்கு மேல் ஏதும் அறிதல் இயலாது, என்ற அடிப்படையைச் சார்ந்து கூறுகிறார். இது அவரது பத்துப் பூடகங்களில் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
 
=== பத்து பூடகங்கள் ===
 
''தீர்ப்பு நிறுத்திவைத்தல்'' (epoché)'' குறித்த காரணங்களை இவர் பத்து பூடகங்களாக/முறைமைகளாக அவர் வகுத்துள்ளார். அந்த பூடகங்கள் பின்வருமாறு:
# பல்வேறு விலங்குகள் பல்வேறு புலன்காட்சி முறைமைகளைக் கொண்டுள்ளன;
=== காரணமுடைமையை எதிர்த்த விவாதங்கள் ===
 
அவரது நூலின் இரண்டாம் பகுதி [[காரணமுடைமை]]க்காரணமுடைமைக் (''casualty'') கோட்பாட்டை எதிர்க்கிறது. அவர் வாதங்களில் உள்ள நிறுவல்கள் அல்லது மெய்ப்பிப்புகள் இக்கால ஐயுறவுவாதிகளின் புரிதல்களுக்கு நிகராக உள்ளன. எடுத்து காட்டாகஎடுத்துக்காட்டாக, காரணத்துக்கு இயல்பான நிலவல் கிடையாது. அது காணும் மனதிலேயே நிலவுகிறது. எனவே அதன் சரித்தன்மை [[கருத்தியல்|கருத்து]] வடிவானதே அல்லது அகநிலையானதே. முதல்-விளைவு (காரண-காரிய) உறவை மாந்தனின் மனதால் மட்டுமே தீர்மானிக்க முடியாது. மேலும் அவர் வாதிடுகிறார்: முதலும் விளைவும் வேறுவேறானவை எனில், அவை ஒன்று ஒருங்கே நிலவவேண்டும் அல்லது தொடர்நிலையில் நிலவவேண்டும். ஒருங்கே நிலவினால் அடிப்படையில், முதலே விளைவாகவும் விளைவே முதலாகவும் அமையும். மாறாக அவை தொடர்நிலையில் நிலவினால், விளைவு முதலுக்கு முன்னால் அமையவியலாது என்பதால், முதல் விளைவுக்கு முன்னாக அமையவேண்டும். எனவே முதல் விளைவைத் தருவதன் முன்னம் ஓர் கால இடைவெளியும் அமையவேண்டும். இதன் பொருள் என்னவெறால், அடிப்படையில் அது அதுவாகவே இல்லை என்பது தான். அவரது இந்த வாதங்கள் பின்வரும் ஐயுறவுவாத நெறிமுறையில் இருந்து உருவாகின்றன. காரணங்களுக்கான இந்த முனைவான பொது எதிர்ப்பு ''panti logo logos antikeitai'' (" ஒவ்வொரு வாதத்தையும் அதேவலிவுடன் மற்றொரு வாதம் எதிர்க்கமுடியும்."). எனும் சொற்றொடரில் இருந்து உருவானதாகும்.<ref name="EB1911"/>
 
=== உலகியல், அறவியல் கோட்பாடுகள் ===
 
இந்த முடிவுக்கு வந்ததும், ஃஇராக்ளிட்டசின்இராக்ளிட்டசின் இயல் உலகக் கோட்பாட்டை ([[செக்ச்டசு எம்பிரிக்கசு]] தனது ''Hypotyposes'' என்ற நூலில் விளக்கிய கோட்பாட்டை) தன்மயப்படுத்திக்கொண்டு, அறிவோனுக்குப் புலனாகும் பொருளின் ஒருங்கமையும் முரண்பாடுகளை ஏற்பதற்கு முதலில் பொருளில் அந்த முரண்பாடுகள் ஒருங்கே நிலவுதலை உறுதிப்படுத்திடவேண்டும் என வாதிடுகிறார். உண்மை, காரணமுடைமை எனும் இருகருத்துக்களையும் மறுத்ததும், அறவியல் வரன்முறைகளையும் ஒழித்துக்கட்ட அடுத்து வருகிறார். முதலில் எந்தவொரு மாந்தனும் நன்மை, இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை முழு பருநிலைக் குறிக்கோளாக அடைய முடியும் என்பதை மறுக்கிறார். மேலும் எல்லாச் செயல்களுமே இன்பம்-துன்பம், நன்மை-தீமை ஆகியவை உருவாக்கும் விளைவுகளே என்கிறார்.<ref name="EB1911"/>
 
== மேலும் காண்க ==
1,19,088

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1862169" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி